All Courses
ஒவ்வொரு தலைப்பிற்கு உள்ளும் முழுமையான உள்ளடக்கம் இருக்கும்
உங்களுக்கான தலைப்புக்கள்
உங்களுக்கு விருப்பமான தலைப்பை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளுங்கள். புதியவர்கள் பங்குசந்தையை எளிமையாக புரிந்துகொள்ளும் விதமாக வடிவமைத்து உள்ளோம்.
DISCLAIMER
பங்குசந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.
பணயுகம் ஒரு கல்வித் தளம் மட்டுமே . சந்தை வாசகங்களை டிகோடிங் செய்வதற்கும், முதலீடு , வர்த்தகம் குறித்து புரிந்து கொள்வதற்காக பணயுகம் இந்தப் படிப்புகளை உருவாக்கியுள்ளது. இவை எந்த வகையிலும் சந்தைகளில் விலை நகர்வைக் குறிக்கவும் , கணிக்கவும் முயற்சிப்பதில்லை. எனவே அனைத்து வாசகர்களும் இந்த பாடத்திட்டத்தை கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் குறிப்பிடப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், கணக்கீடுகள் அல்லது நிஜ உலக நிறுவனங்கள் பனயுகத்தின் படிப்பின் ஆய்வுக் கருத்துக்கள் மட்டுமே , முதலீட்டு குறிப்புகள் அல்ல
பணயுகம் இணையதளம் கல்வி நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கபெற்றது. மற்றும் முதலீடு குறித்த எந்த ஆலோசனையும்/உதவிக்குறிப்புகளையும் வழங்குவதில்லை அல்லது எந்த ஒரு பங்கையும் வாங்குதல் மற்றும் விற்பது குறித்து பரிந்துரைக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
புதியவர்கள் புரிந்து கொள்வதற்காக share market ல் பயன்படுத்தபடும் கலைச்சொற்களை (jargons) அப்படியே பயன்படுத்துகிறோம்